
கோய்புத்தூர், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்திய இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு (கீழே உள்ள தொடர்பில் சொடுக்கி) வருகைதர வேண்டுகிறோம் :
கணினி வரைகலைப் பகுதியில் உள்ள அனைவருக்காகவும் வழங்கும் வலைப்பதிவு. வரைகலை மென்பொருட்கள் தொடர்பான செயல்முறை பயிற்சி விளக்கம், செய்திகள் மற்றும் பல இங்கு இடுகை செய்யப்படுகின்றன.

அய்யா வணக்கம்,
பதிலளிநீக்குநானும் கோவையைச் சேர்ந்தவந்தான், ஓவியனாக பணியாற்றுகிறேன், இனி பயிற்சி வகுப்புகள் நடந்தால் எனக்கு தகவல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய " பதிவர்கள் வட்டம்" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குhttp://vellinila.blogspot.com/2011/07/blog-post_20.html
இது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!