15 மார்ச், 2011

இன்டிசைன் - ௨ நாள் பயிற்சி வகுப்புகள்

கணினி வரைகலையில் பக்க வடிவமைப்பிற்காக பயன்படுத்தப்படும் அடோபி நிறுவனத்தின் இன்டிசைன் மென்பொருளைப் பழகுவதற்காக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.



கோய்புத்தூர், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்திய இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு (கீழே உள்ள தொடர்பில் சொடுக்கி) வருகைதர வேண்டுகிறோம் :

2 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்,

    நானும் கோவையைச் சேர்ந்தவந்தான், ஓவியனாக பணியாற்றுகிறேன், இனி பயிற்சி வகுப்புகள் நடந்தால் எனக்கு தகவல் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய " பதிவர்கள் வட்டம்" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.

    http://vellinila.blogspot.com/2011/07/blog-post_20.html

    இது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு